Numerology / அரச பதவி தரும் சூரியன் ( ஏற்றம் தரும் எண்கணிதம் பாகம் 2) - A. R. Kulothunga Cholan Nume

136 Views
Published
ஏற்றம் தரும் எண்கணிதத்தில் நாம் இன்று பார்க்க இருப்பது அரச பதவிகளை அள்ளித்தரும் எண் 1 (சூரியன்).

சூரிய ஆதிக்கத்தில் உள்ளவர்களும் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 1 வருபவர்களும் மேலும் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் வருபவர்களும் எண் ஒன்றின் கீழ் வருகின்றனர்

ராஜ கிரகமான சூரியனின் குணநலன்களை பற்றி இக்காணொளியில் காண்போம்.


அடுத்த பதிவில் ஒன்றாம் எண்காரர்களின் மற்றும் சூரிய ஆதிக்கம் உள்ளவர்களின் தொழில்களை காண்போம்.

In booming arithmetic, what we see today is the number 1 (sun) conquering royal positions.

Sun-dominated and the number of births, months, and years added by 1, and the stars of the sun, Kartika, Uttara, and Solar

In this video, we will discuss the characteristics of the royal sun.


In the next post we will look at the occupations of numbers and solar power.
Category
Numerology
Tags
numerology reading 1
Be the first to comment