உங்கள் காதல், திருமணம் குணநலன் பற்றி இதய ரேகை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?| கைரேகை|Heart line

161 Views
Published
உங்கள் காதல், திருமணம் குணநலன் பற்றி இதய ரேகை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?| கைரேகை|Heart line


#Heartline
#Kairegaipalangal
#Kairegaijodhidam
#Heartlinepalmistry
#Palmreading
#கைரேகை
#கைரேகைஜோதிடம்
#JeeRoMaNi

நம் ஒவ்வொருவரின் உள்ளங்கைகளிலும் இந்த இதய ரேகை அமைப்பு இருக்கும்..

ஆனால், ஒரு ஒரு தனி நபருக்கும், ஒரு மாதிரியான ரேகை அமைப்புகள் இருக்காது...

இந்த இருதய ரேகையானது, ஒருவரின் வலது, இடது என இரண்டு உள்ளங்கைகளிலும் அமைந்திருக்கும்..

நமது உள்ளங்கையில் சுண்டு விரலுக்கு கீழாக, வெளிப்புறமாக தொடங்கி, ஆள்காட்டி விரலை நோக்கி செல்லும் தெளிவான பெரிய ரேகை அமைப்பு தான், ""இதய ரேகை"".

உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் ஓன்று சேர்த்து வைத்து பார்த்தால், உங்கள் கைரேகை அமைப்பு, இந்த பதிவில் கூறப்பட்டுள்ள, எந்த இதயரேகை அமைப்பில் உள்ளது, என்று பார்த்து, தங்களின் காதல்_ திருமணம் _ குணநலன்கள் பற்றி தெரிந்து கொள்ள, இப்பதிவு தங்களுக்கு, உதவியாக இருக்கும்....
இந்த அமைப்பு மூன்று வடிவத்தில் இருக்கும்..

1. வலது கையை விட இடது கை இதயரேகை சற்று உயரமாகவும்,

2. இடது கையை விட வலதுகை இதயரேகை சற்று உயரமாகவும்,

3.வலது, இடது கை இதயரேகைகள் சமமாக ஒரே நேர் பாதையில் சென்றால்.

நான் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவை யாவும், பொதுப்பலனை குறிக்கும் ...

இருந்தாலும் பயனுள்ள சிறந்த தகவலாகவும் இருக்கும்...

இந்த பதிவு தங்களுக்கு பிடித்து இருந்தால்,நமது வீடியோ-வை Like Share subscribe பண்ணுங்கள்...

தங்களுக்கு தெரிந்த உற்றார் உறவினர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்....
இது போன்ற கைரேகை பதிவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நமது comment Box- இல் தெரியபடுத்தவும்...


மதிப்பிற்குரிய நன்றி ,

நித்யா.
Category
Palm Reading
Tags
Be the first to comment