இன்றைய ராசிபலன், இன்று உங்கள் ராசிக்கு 01/11 /2020 Today's horoscope,தேவதை டிவி. ஜோதிடர் N.ஸ்ரீதர்

178 Views
Published
1-11-2020 நவம்பர் மாதம் சார்வரி வருடம் ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி மாதம் 16ம் தேதி . இன்று இரவு 10.49 வரை பிரதமை அதன் பின்பு துவிதியை திதி . இன்று இரவு 9.43 க்கு பின்பு கார்த்திகை நட்சத்திரம் . இன்று முழுவதும் சித்தயோகம் கூடிய சுபநாள் . இன்று சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் . இவர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி சிதறு தேங்காய் உடைத்து வழிபட சந்திராஷ்டம பாதிப்பு குறையும் . இன்று உங்கள் ராசிக்கு 01/11 /2020 Today's horoscope,தேவதை டிவி. ஜோதிடர் N.ஸ்ரீதர்
Category
Astrology and Horoscopes
Tags
Be the first to comment