இந்த ராசி உள்ளவர்கள் உஷாரா இருங்க! - Abigya அதிரடி | Lockdown, Awareness, கொரோனா, Astrology ARIES LO

159 Views
Published
#கொரோனா #Lockdown #Socialdistancing
உலகம் முடங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பகுதிகள் எல்லாம், இப்போது பேய்கள் நடமாடும் இடங்களைப் போல மாறிவிட்டன.

மக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது முதல் பயணக் கட்டுப்பாடுகள் வரையிலான நடவடிக்கைகளாலும், அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்ததாலும் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
http://www.youtube.com/user/newsglitz?sub_confirmation=1
Category
Astrology and Horoscopes
Tags
aries love horoscope today, astrogle cricket,
Be the first to comment