ASTROLOGY ராசிபலன், இன்று உங்கள் ராசிக்கு 01/01 /2021 horoscope,தேவதை டிவி. ஜோதிடர்N.ஸ்ரீதர்

41 Views
Published
1/1/ 2021 ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமைசார்வரி வருடம் மார்கழி 17ம் தேதி இன்று ஆங்கில வருடப்பிறப்பு இன்று காலை 10மணி முதல் திருதியைதிதி இன்று இரவு 8 53 வரை பூச நட்சத்திரம் அதன் பின்பு ஆயில்ய நட்சத்திரம் இன்று காலை ஆறு முப்பது முதல் மரணயோகம் கூடிய நாள் இன்று பூராட நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இவர்கள் விநாயகர் மற்றும் தங்கள் குலதெய்வத்தை வணங்கிட சந்திராஷ்டமம் பாதிப்பு குறையும்
Category
Astrology and Horoscopes
Tags
Be the first to comment